ஹாலிவுட் பயணம் ஹாலிவுட் என்பது ஊரின் பெயர் அதில் முழுக்க முழுக்க
universlstudio தான் ஆக்ரமித்துள்ளது,
ஸ்டுடியோவுக்கு முன் உள்ள கடைத்தெருவே ஏதோ சினிமா செட்டிங் போல அழகு.
ஒரு இடத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி எடுக்கிறார்கள் என்பதை நடித்துகாடுகிரார்கள்.
ஒரு ஹீரோயினை வில்லன் கடத்திக்கொண்டு போவது ஹீரோ எப்படி நெருப்பில் குதித்து தண்ணீரில் நீந்தி பெரிய காயிற்று ஊஞ்சலில் ஊசலாடி மீட்கிறான் என்பதை நடித்து கட்டுகிறார்கள்.
திடீரென தெருக்களில் வெள்ளம் சீறிப்பாய்ந்து வருவது ஒருநிமிடத்தில் வீடுகளின் கூரை மீது மழை பொழிகிறது தெருக்கோடியிலிருந்து வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது அடுத்த நிமிடம் எல்லாமே மாயமாக மறைகிறது அதிசயம்.
உண்மையாகவே ஒரு ரயில்வே ஸ்டேஷன் ஒரு ரயில் எஞ்சினும் ஒரு லாரியும் பயங்கரமாக பெரும் ஓசையுடன் மோதிக்கொள்கின்றன.
எல்லாமே அடுத்த நிமிடம் காணாமல் போகின்றன.

No comments:
Post a Comment