சரியானதோர் திட்டம் சாலையின் வரைபடம் மாதிரி
உங்கள் இலக்கை சென்றடைய அதுவே சிறந்த வழி
அறிவாற்றலின் பயன் அறிதாக்வே இனங்கா னப்படுகிறது
அது கடின காரியங்களையும் எளிதாக்கும் திறன்.
வாழ்க்கையை உருவாக்க பயன்படும் காலத்தை வீனாக்காதீர்கள்.
உங்களால் முடிந்தவரை ஒவ்வொரு கனத்தையும் பயனுள்ளதாக்குங்கள் அது
அளவின்றி வழங்கப்படவில்லை நம் கைகளில்
யார் வாக்கு தவராதவனோ நேர்மையாய் சிந்திக்கிரவனோ
வெளிப்படையாய் பேசுகிறவனோ மக்கள் அவனையே மதிக்கின்றனர்
அவனிடம் நம்பிக்கை வைக்கின்றனர்
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடா முயற்ச்சியை நண்பனாக்கி கொள்ளுங்கள்
அனுபவத்தை ஆலோசகராகி கொள்ளுங்கள் அச்ச்சரிக்கை சகோதரனாக இருக்கட்டும். நம்பிக்கை அறிவு மிக்க பாதுகாவலரை இருக்கட்டும்.
பயன் படுத்தாத துணிவு தன்னால் குறைந்துவிடும்.
பகிர்ந்து கொள்ளப்படாத அன்பு பாழாகி போய் விடும்.
மதிப்பு மிக்க எதுவும் எளிதாய் கைக்கு வந்து விடாது உழையுங்கள்'
தொடர்ந்து உழையுங்கள் கடினமாய் உழையுங்கள் அதுவே நிலையான
பலன்களை தரும்இவை யெல்லாம் சிகரம் எட்ட என தினமலரில் வந்த கருத்துக்கள்.

No comments:
Post a Comment