முட்டாள் மன்னிக்கவும் மாட்டான் மறக்கவும் மாட்டான்
சராசரி புத்தி கொண்டவன் மறப்பான் மன்னிப்பான்
அதிபுத்திசாலி மன்னிப்பான் மறக்கமாட்டான்
ஒவ்வொரு மனிதனும் எதாவது மிருகத்தனமான காரியத்தை செய்வதற்குமுன் தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற சாமாதானம் --நானும் ஒரு மனிதன்தானே
குரலை உயர்த்தி பேசுவது மட்டுமே நல்ல விவாதம் ஆகிவிடாது கூச்சலிட்டு எதிராளியை அமைதியாக்கி விட்டதன் மூலம் அவனை ஜெயித்துவிட்டதாக நினைப்பது முட்டாள் தனம்.
தாமாக ஒன்றை உருவாக்கிவிட்டு பிறகு அதை சகிக்காமல் ஆறுமாதத்துக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருப்பதுதான் fashion
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
No comments:
Post a Comment