ஏற்கனவே பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் மனிதன் தரும் அறிவுரைகளை ஒருபோதும் ஏற்காதீர்
எங்குமே தேங்கி நிற்காதீர் இலக்கு எதுவும் தெரியாவிட்டாலும் எந்தவிதமான சோதனைகள் வந்திருக்கிறது என்று புரியாவிட்டாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருங்கள் இலக்கு புரிபடும்.சாதனை உருவாகும்
ஒவ்வொரு மனிதனும் அறியமைகொண்டவந்தான். எந்த விஷயத்தில் என்பது மட்டும் தான் ஆளுக்குஆள் மாறுகிறது
பழகபழக பால் புளிக்கலாம். பண்புள்ள மனைவி புளிப்பதில்லை.
வறுமை என்பது தற்காலிக கோளாறு. செல்வம் என்பது நிரந்தர நோய்
நல்ல மருமகன் கிடைத்தவன் ஒரு மகனை அடைகிறான்.
ketta மருமகள் கிடைத்தவன் ஒரு மகனை இழக்கிறான்.
படுக்கப் போகும்போது செருப்போடு கவலைகளை கழற்றி வைக்கவேண்டும்.
தந்தை மகற்காற்றும் உதவி நிறைய சேர்த்து வைத்துப் போவதன்று
குறைவனதைக்கொண்டு சரியாக வாழ கற்பிப்பதே
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
Athai,this is meenu,i happen to see your blog today.it was amazing.....keep up the great work...
ReplyDelete