நான் எங்கு அழகிய வரிகளை படித்தாலும் குறித்து வைதுகொல்வேன். சமயம் வரும்போது உப யோகிப்பேன் இருபதுவருடங்களுக்குமுன் ஒரு மணிவிழா அழைப்பிதழில் வேருக்கு விருதுகள் காணும் விழா என்று இருந்தது. அதை குறித்து வைத்துகொண்டு எங்கள் மணிவிழா அழைப்பிதழில் அச்சிட்டோம். எல்லோரும் அந்த உவமை அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது என பாராட்டினார்கள்.
No comments:
Post a Comment