Saturday, April 30, 2011

some important ideas from dhanvanthri vaidhyam , dhanvantyhri peedam panruti.

தேவர்களும் அசுரர்களும் பார்கடை கடைந்ப்தபோது கடைசியாக அமிர்த கலசத்தை என்திதன்வந்திரி தோன்றினார். அவருக்கு காஞ்சிபுரம் ஸ்ரீரங்கம் இரண்டு இடங்களிலும் தனி சன்னதிகள் உள்ளன. தனிய கோவில் என்பது பண்ருட்டி கும்பகோணம் நெடுனசாலையில் சாலையோரமாகவே கோவில் அமைந்துள்ளது. ஆரிய வைஸ்ய சமூகத்தினரால் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீ தன்வந்தரி ஆன்மீக மலர் என்னும் அரிய நூலி ன் மூன்றாம் பதிப்பிளிருன்ர்து சில துளிகள். 

இரண்டு டீஸ்பூன் தனியா ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு அரை தம்ளர் ஆகும்வரை கொதிக்க வைத்து பாலுடன் சர்க்கரை சேர்த்து அருந்த கொழுப்பு சத்து குறையும் இதயம் வலுப்பெறும்.

ஒரு பிடி கடுகை சுத்தமான தண்ணீரில் அரைத்து மூன்று லிட்டர் நீரில் கொதிக்க வைத்து ஒரு பேசினில் ஊற்றி பொறுக்கும் சூட்டில் இரு கால் பாத்  அம்களையும் படும்படி பத்து நிமிடம் வைத்திருந்தால் இரவு தூக்கமின்மை, மனச்சோர்வு பயம் படபடப்பு  சிதப்ரம்மை அரட்டல் புரட்டல் மனக்குழப்பம் முதலியவை நீங்கும் 
அயிந்து புதினா இலைகளுடன் இரண்டு இலக்க்காயகளை போட்டு கொதிக்க வைத்து ஆறவிட்டு அருந்தினால் விக்கல் நிற்கும். 
சோம்பு சைனஸ் என்னும் பீனிச நோய் உள்ளவர்களுக்கு சிறந்தது. உணவு உண்ட பிறகு சிறிது வாயில் போட்டு மெல்ல நல்ல ஜீரணசக்தி அளிக்கும். 
வசம்பு விழுதி இலை குப்பைமேனி சமஎடை எடுத்து போடி செய்யவும். ஒரு ஸ்பூன் வீதம இரண்டு வேலை இருவத்தி நான்கு நாட்கள் சாப்பிட கருப்பை கிருமிகள் அழியும். கருமுட்டை உருவாகும். 
பெருங்கயத்தை சந்தனக்கல்லில் அரைத்து வயிற்றின்மேல் பற்று போடவயிறு உப்புசம் குறையும்.

No comments:

Post a Comment