ஒரு மனிதன் தோற்கலாம். அனால் தன தோல்வியை ஒப்புக்கொள்ளாமல்
இன்னொருவனை காரணம் காட்டதுவங்கும்போது அவன் வெற்றி வாய்ப்பை இழக்கிறான். பபல்லேரி.
மன்னித்தல் தண்டித்தலை விட சிறந்தது.தண்டித்தல் மிருக குணம். மன்னித்தல் மனித குணம். நெப்போலியன். எளிதாக கிடைத்த பொருளுக்கு சரியான மதிப்பு இருக்காது. கார்லய்ல்
தான் இன்பமாக இருப்பதாக எண்ணுபவனே மகிழ் ச்சியுள்ளவன் மாண்டின்.
அதிகம் அறிந்தவன் குறைவாக பேசுவான். பால்சாக்.
பொறுமை உடையவனின் கோபம் மிகவும் பொல்லாதது., லார்ட் டிவார். உப்பும் புத்திமதியும் கேட்டாலன்றி கொடுக்கவேண்டாம். ஸ்பினோசா
சிங்கமாக இருந்தாலும் தன குகையில் இருந்தால்தான் மரியாதை. நீட்சே.
பயன் கருதி அன்பு காட்டுவதைவிட காட்டாமல் இருப்பது மேல்.சிறில் காணலி.
No comments:
Post a Comment