உறவுகள் மேம்பட குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் ஏற்பட்ட விரிசல்கள் மேலு பெரிதாகாமல் இருக்க
நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.
அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பெசிக்க்போண்டே இருப்பதை விடுங்கள்.
எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்.
விட்டுகொடுங்கள்.
சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகா வேண்டும் என்று உணருங்கள்.
நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
உண்மை எது பொய் எது என்று தெரியாமல் விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வ்பதையும் விடுங்கள்.
மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
அளவுக்கத்கிகமாக தேவைக்கதிகமாக ஆசை படாதீர்கள்.
எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். நம்பிவிடாதீர்கள்.
கேள்விப்படுகிற எல்லா ம்விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
No comments:
Post a Comment