Saturday, April 23, 2011

engeyo paditthavai

உதவாத தேவதையை விட உதவிசெய்யும் பேயே மேலானது. சாணக்யன். 
மனம் சொர்கத்தை நரகமாக்கும் நரகத்தை சொர்கமாக்கும். மில்டன் 
உயர்ந்த விஷயங்களை எளிமையாக கூறுவதே சான்றாண்மை. எமர்சன். 
தன வலிமையை கணித்த பிறகே செயலில் இறங்கபெம்டும். சாணக்யன்.
வாழ்க்கையில் வெற்றி அடைய கஷ்டங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.நெப்போலியன்.
உலகில்  வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கனவே நீங்கள் வெற்றி பெற்ற 
மாதிரி தோற்றம் தரவேண்டும்.  நெப்போலியன்.
ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் அதற்க்கு உரிய மதிப்பு அளிக்கப்படும். ரஸ்கின்.
உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரியதாக உங்கள் இதயங்களை விரிவாக்குங்கள்.விவேகானந்தர்.
வேலைக்காரனாக இருக்க கற்றுக்கொள் பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும். விவேகந்தார்.

No comments:

Post a Comment