சமயோசிதம் என்றால் என்ன? ஒரு ஏழை விவசாயி ஒரு மைனரிடம் கடன் வாங்கி இருந்தான். திருப்பி கொடுக்க முடியவில்லை. கடனுக்கு பதிலாக பெண்ணை மணமுடித்து கொடுக்க சொன்னான். பெண்ணுக்கோ அவனை மணக்க விருப்பமில்லை. ஒரு கண்டிஷன் போட்டாள் ஒரு பையில் இரண்டு கற்களை போடுங்கள் கணங்களை மூடிக்கொண்டு நான் வெள்ளைக்கல்லை எடுத்தால் உன்னை மணமுடிக்கிறேன் கருப்புல்கல்லை எடுத்தால் நீ எனனை விட்டுவிடவேண்டும் என்றாள் அதற்க்கு எல்லோரும் சம்மதித்தார்கள் அந்த பணக்காரன் இரண்டு கர்க்கலுமே வெள்ளையாக பையில் போட ஏற்பாடு செய்திருந்தான். இதை எப்படியோ அறிந்த அந்த பெண் கண்களை கட்டி கல்லை எடுக்க சொன்னதும் ஒரு கல்லை எடுத்து அருகில் இருந்த கிணற்றுக்குள் போட்டு விட்டாள். எல்லோரும் பதறி என்ன இப்படி செய்துவிட்டாய் என்றார்கள். பையில் உள்ள மற்றொரு கல் என்னவோ அதன்படி தீர்பளியுங்கள் என்றாள் பையில் வெள்ளைக்கல் இருந்ததால் அவள் எடுத்தது கருப்பு என தீர்மானித்து அவளை திருமணம் செய்யாமல் விடுவித்தார்கள். அவள் எடுத்தாலே அதுதான் சமயோசித புத்தி
No comments:
Post a Comment