தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யனப்பெய்யும் மழை இந்த குறளுக்கு பலரும் தெய்வத்தை தொழாமல் கணவனை மட்டுமே தொழும் மனைவி பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும் என்பதுதான். ஆனால் கலைஞர் தன குறளோவியத்தில் கூறுவது. விவசாயி ஆடி மாதம் நாற்று நட்டுவிட்டு ஆவணியில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி நிற்பான். அந்த நேரம் மழை பெய்தால் தான் அவன் விவசாயத்துக்கு உதவியாக இருக்கும். பெய்ய தவரிவிட்டலோ காலங்கடந்து பெய்தாலோ பெரும் நஷ்டமடய்வன். அதுபோல் கணவனுக்கு உரிய நேரத்தில் தகுந்த உதவிகளை மனைவி செய்தால் தான் வாழ்வு சிறக்கும் இதுவும் ஏற்புடைய பொருள்தானே.
No comments:
Post a Comment