வெற்றி என்பது விழாமல் இருப்பது அல்ல விழுகின்ற ஒவ்வொரு முறையும் கம்பீரமாக எழுந்து நிற்பதே
நீங்கள் சிங்கமாகவே இருக்கலாம். ஆனால் நரிகளின் துணையின்றி நரியுடன் மோதாதீர்கள்
முதலில் கோபத்தை விடுங்கள். முழ்டி முறுக்கேறி இருக்கும்போது எந்த மனிதனாலும் தெளிவாக சிந்திக்க முடியாது.
ரஸ்ஸல் என்பவரின் வரலாறு
6 years ago
Good one!
ReplyDelete