தினமலர் ஆன்மிக மலரிலிருந்து
சோதனைக்குழாய் குழந்தை
மகாபாரதம் கதை அதை நம்ப வேண்டாம். சரித்திர காலத்திற்கு வருவோம். சந்திர குப்தன் என்ற பேரரசன் மனைவி கர்ப்பமானாள் கர்ப்ப காலத்திலேயே ஒருநாள் திடீரென்று இறந்து போனாள்.ஆட்சிக்கு வாரிசு வேண்டுமே.சில நிமிடங்களுக்குள் அவள் வயிற்றிலிருந்து கருவை வெளியே எடுத்தார் தலைமை மருத்துவர் சுஸ்ருதர். அக்கருவை ஒரு ஆட்டின் கருப்பையினுள் செலுத்தினார். அதுவும் வளர்ந்து ஒரு ஆன் மகவாக பிறந்தது. அந்த குழந்தையே பிந்துசாரர். பிந்து என்றால் ஆடு என பொருள்.
எவ்வளவு பெரிய சாதனை.இனி நான் எழுதுவது
நம் நாடு எல்லா இன்றைய விஞ்ஞான அற்புதங்களையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்துள்ளது. ராவணன் சீதையை விமானத்தில் ஏற்றிசென்றான் என்றும் கண்ணகி கோவலன் இருவரையும் ஒரு விமானம் ஏற்றி சென்ற தேன்றம் அன்றே எழுதி உள்ளார்கள். கற்பனைகளாக கூட இருக்கட்டும் எந்த ஒரு புதிய கண்டுபிடுப்பும் ஒரு அறிவாளியின் கற்பனையில் உதிப்பதுதான் அல்லவா'

No comments:
Post a Comment