என் வயதோ எழுபது தோற்றமோ அறுபது கேட்கும் பார்க்கும் திறனுக்கோ வயது ஐம்பது ஓடியாடி வேலை செய்யும் உடலுக்கு வயது நாற்பது ஆனால் வுள்ளத்த்ற்கோ வயது பத்து நிறைவேறாத ஆசைகள் பலவுண்டு அவற்றில் சில தாய் மடிஇ ல் படுத்து கதை கேட்க ஆசை தந்தை கை பிடித்து கடலாட ஆசை கட்டம் போட்டு பாண்டி ஆட ஆசை கா கொலுசு சத்தம்ஒ லிக்க ஓடி ஆட ஆசை ரங்கராட்டினம் ஏறி சுற்றிவர ஆசை குச் சிஐசு வாங்கி மெதுவாய் சுவைத்து தின்ன ஆசை ரெட்ட சடை போட்டு ரிப்பன் வக்க அசை கல்லுரி சென்று முதுகலை பட்டம் பெற ஆசை நிறைவேறா ஆசைகள் நிறைய உண்டு என் மனதில் அனால் இன்றிருக்கும் ஆசையோ ஒன்றே ஒன்றுதான் வீடு போ என்று சலிப்புற்று சொல்லுமுன் காடு சென்று விட கொண்டுளேன் ஓர் ஆசை
ஆயிரமாயிரம் ஆசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் நிறைவறுவதோ ஒரு சில. அதற்காக ஆசைப்படமலா இருக்க முடியும்?
ReplyDeleteகனவுலகம் என்று ஒன்று எதற்கு இருக்கிறது?
கனவு காணும் வாழ்க்கை எல்லாம் கலைந்து போகும் மேகங்கள் ............இந்த பாட்டுதான் நினைவிற்கு வருகிறது.