நம்பர் 1 I T பெண். தமிழ்நாட்டை சேர்ந்த ஹேமா கோபால் T C S நிறுவனத்தின் சர்வ தேச தலைவர் என்ற பதவி வக்ஹிக்கிறார். அதை சாதரணமாக பெற்று விட வில்லை.
16 வயதில் தந்தையை இழந்த ஹேமா தாயின் தூண்டுதலாலும் அளித்த ஊக்கத்தினாலும் சென்னை வைஷ்ணவ கல்லூரியில் bsc mit இல் btech சென்னை I I T இல் ms என படித்து 1985 இல் T C S இல் சேர்ந்த மூன்று பெண்களில் ஒருவராக 1985 இல் இத்துறையில் கால் பதித்தார். படிப்படியாக உழைத்து உயர்ந்து 28 ஆண்டு காலமாக ஒரே கம்பனியில் வேலை பார்த்து மிக உயர்ந்த பதவியை எட்டி உள்ளார். பெண்ணினத்துக்கே பெருமை சேர்த்துள்ள ஹேமாவுக்கு ஒரு தாயின் ஸ்தானத்தில் என் வாழ்த்துக்கள். நீங்களும் வாழ்த்த நினைத்தால் hema .g @tcs .com
நன்றி தினமலர் வாரமலர்.

No comments:
Post a Comment